என்றும் நினைவில் நிற்கும் தமிழ்த் திரைப்படங்களின் காதல் காட்சிகள்

 • 14 Feb 2018
 • |
 •  278
என்ற-ம்-ந-ன-வ-ல்-ந-ற்க-ம்-தம-ழ்த்-த-ர-ப்படங்கள-ன்-க-தல்-க-ட்ச-கள்

80-களில் கார்த்திக் - ரேவதி, 90-களில் மாதவன் - ஷாலினி, பின்னர் சூர்யா - ஜோதிகா, அண்மையில்  வேலைக்காரன் சிவக்கார்த்திகேயன் - நயன்தாரா  என அன்று தொடங்கி இன்று வரை அதிகமான இளைஞர்களின் திரை நட்சத்திரங்களின் திரைப்படக் காதல் காட்சிகளைத் தங்களோடு ஒன்றிணைத்துக் கொண்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது.

இந்தியர்கள் காதல் கதைகளை ரசிப்பவர்கள். காதல் கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் வெளியிடப்படும் போது திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதும் எனலாம்.

காதல் கதைகளின் சுவாரஸ்யங்களும் திருப்பங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழ்த் திரைப்படங்களில் அதிகம் கையாளப்பட்ட கருவும் காதல்தான் என்றால் மறு போர் இல்லை. 

சுருங்கச் சொல்லின், காதல் அம்சம் கடுகளவும் இல்லாத தமிழ்த் திரைப்படங்களை ஏற்றுக் கொள்வதும் குதிரைக் கொம்புதான்.

காதலர் தினத்தை முன்னிட்டு, இதற்கு முன் நாம் கண்டு ரசித்த தமிழ்த் திரைப்படங்களின் காதல் காட்சிகளை மீண்டும் கண்ணோட்டம் இடுவோம்.


1. அலைபாயுதே​2. ராஜா ராணி​3. காற்று வெளியிடை​4. நீதானே என் பொன்வசந்தம்​5. பார்த்தாலே பரவசம்​6. உள்ளம் கேட்குமே​7. ரோஜா​8. சச்சின்​9. தெறி​10. எங்கேயும் எப்போதும்​
Scenes suggestion by Sarathi Sandragas
Image credit: LifehackRelated Article

6-famous-TV-stars-and-their-love-stories Kollywood
ARTICLE
 • 14 Feb 2018
 • |
 •  129195

6 famous TV stars and their love stories

Let's take a look at 6 famous South Indian TV stars and their stories. Which of these couples are your favourite?

8-Reasons-To-Watch-8-Thottakkal Kollywood
ARTICLE
 • 09 Feb 2018
 • |
 •  412

8 Reasons To Watch 8 Thottakkal

Here are 8 reasons why you shouldn't miss this movie...

Everything-You-Wish-To-Know-About-The-VIRUSHKA-Love-Story Kollywood
ARTICLE
 • 26 Jan 2018
 • |
 •  1572

Everything You Wish To Know About The “VIRUSHKA” Love Story

Let us all wish this beautiful pair an immense love filled journey and keep inspiring us in what they do best! Here’s a glimpse of what took over their dreamy wedding in Italy yesterday.

Interesting-Facts-About-Superstar-Rajinikanth Kollywood
ARTICLE
 • 12 Dec 2017
 • |
 •  1106

Interesting Facts About Superstar Rajinikanth

Superstar Rajinikanth has turned 67 years old today!

The-Emergence-of-A-Whole-New-Breed-of-Young-Millennial-Talents-to-continue-the-Legacy-Of-A-Cult-Show Kollywood
ARTICLE
 • 16 Nov 2016
 • |
 •  8916

The Emergence of A Whole New Breed of Young Millennial Talents to continue the Legacy Of A Cult Show!

It is yet once again that time of the year where the most popular Local Singing Competition on Astro’s Indian Channels platform emerges with a refreshing look.

10-Kollywood-stars-with-their-mothers Kollywood
ARTICLE
 • 06 May 2016
 • |
 •  8602

10 Kollywood stars with their mothers

It is the second Sunday of May and everyone around the world is busy celebrating Mother's day