வல்லவர் S4… 11 பிப்ரவரி முதல்...

 • 10 ஜனவரி 2018
 • |
 •  7266
வல்லவர்-S4-11-ப-ப்ரவர-ம-தல்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வல்லவர் சீசன் 4 ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி அலைவரிசை 231- இல் 11 பிப்ரவரி தொடங்குகின்றது!

இவ்விளையாட்டு நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மலேசிய விளையாட்டு வீரர்கள், அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோதிக்கும் பல சோதனைகளைக் கடந்து வர வேண்டும். இதில் ஒருவரே வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்!

நெவாஷன் கணேசன் தொகுப்பாளராகும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக செந்தில் குமரன் சில்வராஜூ (கராத்தே), கோமதி மாரிமுத்து (போர்களை), சந்திரலேல்கா சண்முகம் (நெப்ட்பால்), தினகரன் நாயுடு பாப்புநாயுடு (தேக்வண்டோ), கனகராஜ் பாலகிருஷ்ணன் (டென்னிஸ்), ஸ்ரீ ஷர்மினி சேகரன் (கராத்தே), பிரபுதாஸ் கிருஷ்ணன் (தடகளம்), ரிஷிக்வார்மா சரவணன் (போர்களை), ஷர்மேந்திரன் ரகுநாதன் (கராத்தே), தீபன் கோவிந்தசாமி (MMA), ஆனந்த கிருஷ்ணன் ராஜேந்திரன் (சிலம்பம்) மற்றும் ஷாருருதின் ஜமாலுதின் (கராத்தே) ஆகியோர் பங்கெடுக்கின்றனர்.

இந்த விளையாட்டு நிகழ்ச்சியைக் காணத் தவராதீர்கள்...

 Related Article

தம-ழ்-ம-ழ-ய-ப்-பற்ற-பலர்-அற-ய-த-உண்ம-கள் Lifestyle
ARTICLE
 • 20 பிப்ரவரி 2018
 • |
 •  8

தமிழ் மொழியைப் பற்றி பலர் அறியாத உண்மைகள்...

உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியைப் பற்றி பலர் அறியாத விவரங்கள் இதோ...

ப-ர-ணங்கள்-கண்ட-க-வ-யக்-க-தல் Lifestyle
ARTICLE
 • 14 பிப்ரவரி 2018
 • |
 •  753

புராணங்கள் கண்ட காவியக் காதல்

உண்மை காதலுக்கு  நம் இதிகாச புராணங்களும்  பல கதைகளைச் சொல்லுகின்றன.

எத-ர்ப-ர்த்த-ந-ள-ம்-இத-த-ன Lifestyle
ARTICLE
 • 11 பிப்ரவரி 2018
 • |
 •  909

எதிர்பார்த்த நாளும் இதுதானா?

தமிழ் திரைப்படங்களில் காதலை வெளிப்படுத்திய பாடல்களின் தொகுப்பு...

க-தலர்-த-னக்-க-ண்ட-ட்டத்த-ல்-உங்கள-ய-ம்-இண-க்க-ம்-10-ப-டல்கள் Lifestyle
ARTICLE
 • 09 பிப்ரவரி 2018
 • |
 •  764

காதலர் தினக் கொண்டாட்டத்தில் உங்களையும் இணைக்கும் 10 பாடல்கள்

வரும் புதன்கிழமை, 14 பிப்ரவரி உலகெங்கும் வாழும் அனைவரும் காதலைக் கொண்டாடவிருக்கின்றனர்.

ச-வர-த்த-ர-க்க-கண்-வ-ழ-ப்பத-ஏன் Lifestyle
ARTICLE
 • 09 பிப்ரவரி 2018
 • |
 •  3972

சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?

சிவராத்திரிக்கு  கண் விழிப்பது மிகவும் நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம். அதற்குள்ளும் ஒரு மகத்துவம் ஒளிந்திருக்கின்றது.

12-மல-ச-ய-வ-ள-ய-ட்ட-வீரர்கள்-களம-றங்க-ம்-வல்லவர்-சீசன்-4 Lifestyle
ARTICLE
 • 08 பிப்ரவரி 2018
 • |
 •  583

12 மலேசிய விளையாட்டு வீரர்கள் களமிறங்கும் வல்லவர் சீசன் 4

இவ்வருடம் ‘வல்லவர் சீசன் 4’ கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் ஒளியேறவுள்ளது.