காதலர் தினத்தன்று தனிமையில் வாடும் உள்ளங்களுக்காக 10 பாடல்கள்

 • 09 பிப்ரவரி 2018
 • |
 •  92
க-தலர்-த-னத்தன்ற-தன-ம-ய-ல்-வ-ட-ம்-உள்ளங்கள-க்க-க-10-ப-டல்கள்

உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒருவருடன் சேர்ந்து மெழுகுவர்த்தி ஒளியில் இரவு உணவு சாப்பிடுவது போலவும் அவர் உங்கள் முன் நின்று, உங்களையே பார்த்த்து புன்னகைப்பது போலவும் இந்த காதலர் தினத்தன்று கனவு காண்கிறீர்களா?

நம்மில் சிலருக்கு இது வெறும் கானல் நீரே. காதலர் தினத்தைத் தனிமையில் கொண்டாடும் பல இதயங்களில் நாமும் ஒன்று.

இருந்தும் வருத்தம் வேண்டாம். அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பாடல்களைத்  தமிழ்ச் சினிமா கொண்டுள்ளது. உங்களின் தனிமைக்கு உற்ற தோழனாக இருக்க 10 காதல் பாடல்களை இங்கே தொகுத்துள்ளோம்.

இந்த காதலர் தினத்தன்று நீங்கள் தனிமையில் இல்லை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.1. நான் பாடும் மெளன ராகம் - இதயக்  கோவில் ​2. காதல் ரோஜாவே  - ரோஜா ​3. நினைத்து நினைத்து பார்த்தேன் - 7ஜி ரெயின்போ காலனி4. வெண்மதி வெண்மதி - மின்னலே5. உயிரே உயிரே - பாம்பே 6. என் காதலே என் காதலே - டூயட்7. உயிரிலே என் உயிரிலே - வெள்ளித்திரை8. நெஞ்சே நெஞ்சே - ரட்சகன்9. உன்னை நினைத்தேன் - அபூர்வ சகோதரர்கள் 10. எவனோ ஓவன் - அலைப்பாயுதே
Songs suggestion by Mugunthan Maniraj
Image credit: BiofuelsinternationalexpoRelated Article

தம-ழ்-ம-ழ-ய-ப்-பற்ற-பலர்-அற-ய-த-உண்ம-கள் Lifestyle
ARTICLE
 • 20 பிப்ரவரி 2018
 • |
 •  8

தமிழ் மொழியைப் பற்றி பலர் அறியாத உண்மைகள்...

உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியைப் பற்றி பலர் அறியாத விவரங்கள் இதோ...

ப-ர-ணங்கள்-கண்ட-க-வ-யக்-க-தல் Lifestyle
ARTICLE
 • 14 பிப்ரவரி 2018
 • |
 •  753

புராணங்கள் கண்ட காவியக் காதல்

உண்மை காதலுக்கு  நம் இதிகாச புராணங்களும்  பல கதைகளைச் சொல்லுகின்றன.

எத-ர்ப-ர்த்த-ந-ள-ம்-இத-த-ன Lifestyle
ARTICLE
 • 11 பிப்ரவரி 2018
 • |
 •  909

எதிர்பார்த்த நாளும் இதுதானா?

தமிழ் திரைப்படங்களில் காதலை வெளிப்படுத்திய பாடல்களின் தொகுப்பு...

க-தலர்-த-னக்-க-ண்ட-ட்டத்த-ல்-உங்கள-ய-ம்-இண-க்க-ம்-10-ப-டல்கள் Lifestyle
ARTICLE
 • 09 பிப்ரவரி 2018
 • |
 •  764

காதலர் தினக் கொண்டாட்டத்தில் உங்களையும் இணைக்கும் 10 பாடல்கள்

வரும் புதன்கிழமை, 14 பிப்ரவரி உலகெங்கும் வாழும் அனைவரும் காதலைக் கொண்டாடவிருக்கின்றனர்.

ச-வர-த்த-ர-க்க-கண்-வ-ழ-ப்பத-ஏன் Lifestyle
ARTICLE
 • 09 பிப்ரவரி 2018
 • |
 •  3972

சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?

சிவராத்திரிக்கு  கண் விழிப்பது மிகவும் நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம். அதற்குள்ளும் ஒரு மகத்துவம் ஒளிந்திருக்கின்றது.

12-மல-ச-ய-வ-ள-ய-ட்ட-வீரர்கள்-களம-றங்க-ம்-வல்லவர்-சீசன்-4 Lifestyle
ARTICLE
 • 08 பிப்ரவரி 2018
 • |
 •  583

12 மலேசிய விளையாட்டு வீரர்கள் களமிறங்கும் வல்லவர் சீசன் 4

இவ்வருடம் ‘வல்லவர் சீசன் 4’ கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் ஒளியேறவுள்ளது.