காதலர் தினக் கொண்டாட்டத்தில் உங்களையும் இணைக்கும் 10 பாடல்கள்

  • 09 பிப்ரவரி 2018
  • |
  •  764
க-தலர்-த-னக்-க-ண்ட-ட்டத்த-ல்-உங்கள-ய-ம்-இண-க்க-ம்-10-ப-டல்கள்

வரும் புதன்கிழமை, 14 பிப்ரவரி உலகெங்கும் வாழும் அனைவரும் காதலைக் கொண்டாடவிருக்கின்றனர். உணவகங்கள் முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். பூக்கடைகளோ ரோஜாக்கள் போதாமல் திண்டாடும்.

கீழ்கண்ட தமிழ்த் திரை இசை பாடல்கள் நிச்சயம் உங்களின் காதலர் தின கொண்டாட்டத்திற்கு மேலும் உற்சாகத்தைக் கூட்டும்  என்று திண்ணமாக கூறலாம். 

சில பாடல்கள் உங்களைப்  புன்னகைக்க வைக்கும். இன்னும் சில பாடல்கள் உங்களைக் கண் கலங்க வைக்கும். ஆனால் இந்த பாடல்கள் அனைத்துமே நமக்கு மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கும் என்பது மட்டும் திண்ணம்.

இதோ அந்த 10 பாடல்கள் உங்களுக்காக...



1. முன்பே வா அன்பே வா - சில்லுனு ஒரு காதல்



2. வெண்ணிலவே வெண்ணிலவே – மின்சார கனவு



3. ஆத்தங்கர மரமே - கிழக்குச் சீமையிலே



4. புது வெள்ளை மழை - ரோஜா



5. பூமாலையே தோல் சேரவா - பாகல் நிலவு



6. பூங்காத்து புதிதானது - மூன்றாம் பிறை 



7. ஜெர்மனியின் செந்தேன் மலரே - உல்லாசப் பறவை



8. முதல் முறை கில்லிப் பார்த்தேன் - சங்கமம்



9. நருமுகையே - இருவர்



10. பூங்காற்று உன் பேர் சொல்லும் - வெற்றி விழா 




Songs Suggestion by Sargunan Shanmugam
Image credit: SarasotaMagazine



Related Article

தம-ழ்-ம-ழ-ய-ப்-பற்ற-பலர்-அற-ய-த-உண்ம-கள் Lifestyle
ARTICLE
  • 20 பிப்ரவரி 2018
  • |
  •  8

தமிழ் மொழியைப் பற்றி பலர் அறியாத உண்மைகள்...

உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியைப் பற்றி பலர் அறியாத விவரங்கள் இதோ...

ப-ர-ணங்கள்-கண்ட-க-வ-யக்-க-தல் Lifestyle
ARTICLE
  • 14 பிப்ரவரி 2018
  • |
  •  753

புராணங்கள் கண்ட காவியக் காதல்

உண்மை காதலுக்கு  நம் இதிகாச புராணங்களும்  பல கதைகளைச் சொல்லுகின்றன.

எத-ர்ப-ர்த்த-ந-ள-ம்-இத-த-ன Lifestyle
ARTICLE
  • 11 பிப்ரவரி 2018
  • |
  •  909

எதிர்பார்த்த நாளும் இதுதானா?

தமிழ் திரைப்படங்களில் காதலை வெளிப்படுத்திய பாடல்களின் தொகுப்பு...

ச-வர-த்த-ர-க்க-கண்-வ-ழ-ப்பத-ஏன் Lifestyle
ARTICLE
  • 09 பிப்ரவரி 2018
  • |
  •  3972

சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?

சிவராத்திரிக்கு  கண் விழிப்பது மிகவும் நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம். அதற்குள்ளும் ஒரு மகத்துவம் ஒளிந்திருக்கின்றது.

12-மல-ச-ய-வ-ள-ய-ட்ட-வீரர்கள்-களம-றங்க-ம்-வல்லவர்-சீசன்-4 Lifestyle
ARTICLE
  • 08 பிப்ரவரி 2018
  • |
  •  583

12 மலேசிய விளையாட்டு வீரர்கள் களமிறங்கும் வல்லவர் சீசன் 4

இவ்வருடம் ‘வல்லவர் சீசன் 4’ கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் ஒளியேறவுள்ளது.