CLOSE
CLOSE AD

‘மாத்தி யோசி’ போட்டியின் மூலம் பல ரொக்க பரிசுகளை வெல்ல இதோ வந்துவிட்டது ராகா ரசிகர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

  • 10 Mar 2020
ம-த்த-ய-ச-ப-ட்ட-ய-ன்-ம-லம்-பல-ர-க்க-பர-ச-கள-வ-ல்ல-இத-வந்த-வ-ட்டத-ர-க-ரச-கர்கள-க்க-ஓர்-அற-ய-வ-ய்ப்ப

ராகாவின் மாத்தி யோசி போட்டி பற்றின சில விபரங்கள்

  • ராகா ரசிகர்கள் இப்போது முதல் மார்ச் 27 வரை ‘மாத்தி யோசி’ போட்டியின் மூலம் பல ரொக்கப் பரிசுகளை வீட்டிற்கு தட்டிச் செல்ல இதோ வந்து விட்டது ஓர் அறிய வாய்ப்பு.
  • போட்டியாளர்கள் ராகா ' Instagram Stories ' பகுதியில் குறிப்பிடப்பட்ட ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு தமிழ் பாடல் வரிகளை அவசியம் பார்க்க வேண்டும்.
  • அதன்பிறகு, ஆன்-ஏரிள் அழைப்பதற்கான சமிஞ்ஞைக் கேட்டவுடன், போட்டியாளர்கள் உடனே ராகாவுக்கு அழைத்து அந்த பாடலை தமிழில் சரியாகப் பாடுவதோடு அப்பாடல் இடம் பெற்றத் திரைப்படத்தின் பெயரையும் சரியாக கூற வேண்டும். மேலும், போட்டியாளர்கள் முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.
  • சரியாக பதிலளிக்கும் போட்டியாளர்கள் RM200-ஐ ரொக்கப் பரிசாக வெல்லும் அறிய வாய்ப்பைப் பெறுவர். இருப்பினும் தவறான பதில் வழங்கப்பட்டால் பரிசு தொகை அடுத்த சுற்றில் இரட்டிப்பாக  அதிகரிக்கும்.
  • மேல் விபரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை வலம் வாருங்கள்: RAAGA

 
இடம் அதிர்வெண்கள்
கிள்ளான் பள்ளத்தாக்கு 99.3FM
அலோர்ஸ்டார் 102.4FM
பினாங்கு 99.3FM
ஈப்போ 97.9FM
சிரம்பான் 101.5FM
மலாக்கா 99.7FM
ஜொகூர் / ஜேபி 103.7FM
தைப்பிங் 102.1FM
லங்காவி 101.9FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை 859
 
 
 



Suggested Articles