சில சமயங்களில் ஒரு சிலரைப் பார்த்தால் இவரை எங்கேயோ பார்த்தது போல் இருக்கே என்று தோன்றும்.

நீங்கள் இவருடைய மகளா, இவருடைய தங்கையா என்று கேட்பதும் உண்டு. ஒரே மாதிரி 7 பேர் உள்ளனர் என்ற கதை உண்டு. ஆனால் இதில் ஒரே துறையில் 2 பேர் இருப்பார்களோ!

சில ஹாலிவூட் படங்களைப் பார்க்கும் போது அடடடே இவர் கோலிவூட் நடிகை மாதிரி இருக்கிறாரே என்று நம் யோசிப்பதுண்டு.

அவ்வகையில் இவர்களைப் பார்த்து நீங்கள் யோசித்துண்டா?

ரேவதி & ஸ்கார்லட் ஜோன்சன்



அமலா பால் & ஐரினா சேக்




பிரியங்கா சோப்ரா & ஏவா மென்டேஸ்




ஐஸ்வர்யா ராய் & சினேஹா உல்லால்




அன்னா ஹேத்வே & காஜல் அகர்வால்




குஷ்பூ & ஹன்சிகா




புகைப்பட மூலம்: Tollywood Stories, Huffington Pos, Indiatimes.com