வரும் புதன்கிழமை, 14 பிப்ரவரி உலகெங்கும் வாழும் அனைவரும் காதலைக் கொண்டாடவிருக்கின்றனர். உணவகங்கள் முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். பூக்கடைகளோ ரோஜாக்கள் போதாமல் திண்டாடும்.

கீழ்கண்ட தமிழ்த் திரை இசை பாடல்கள் நிச்சயம் உங்களின் காதலர் தின கொண்டாட்டத்திற்கு மேலும் உற்சாகத்தைக் கூட்டும் என்று திண்ணமாக கூறலாம்.

சில பாடல்கள் உங்களைப் புன்னகைக்க வைக்கும். இன்னும் சில பாடல்கள் உங்களைக் கண் கலங்க வைக்கும். ஆனால் இந்த பாடல்கள் அனைத்துமே நமக்கு மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கும் என்பது மட்டும் திண்ணம்.

இதோ அந்த 10 பாடல்கள் உங்களுக்காக...1. முன்பே வா அன்பே வா - சில்லுனு ஒரு காதல்2. வெண்ணிலவே வெண்ணிலவே – மின்சார கனவு3. ஆத்தங்கர மரமே - கிழக்குச் சீமையிலே4. புது வெள்ளை மழை - ரோஜா5. பூமாலையே தோல் சேரவா - பாகல் நிலவு6. பூங்காத்து புதிதானது - மூன்றாம் பிறை7. ஜெர்மனியின் செந்தேன் மலரே - உல்லாசப் பறவை8. முதல் முறை கில்லிப் பார்த்தேன் - சங்கமம்9. நருமுகையே - இருவர்10. பூங்காற்று உன் பேர் சொல்லும் - வெற்றி விழாSongs Suggestion by Sargunan Shanmugam
Image credit: SarasotaMagazine