உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒருவருடன் சேர்ந்து மெழுகுவர்த்தி ஒளியில் இரவு உணவு சாப்பிடுவது போலவும் அவர் உங்கள் முன் நின்று, உங்களையே பார்த்த்து புன்னகைப்பது போலவும் இந்த காதலர் தினத்தன்று கனவு காண்கிறீர்களா?

நம்மில் சிலருக்கு இது வெறும் கானல் நீரே. காதலர் தினத்தைத் தனிமையில் கொண்டாடும் பல இதயங்களில் நாமும் ஒன்று.

இருந்தும் வருத்தம் வேண்டாம். அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பாடல்களைத் தமிழ்ச் சினிமா கொண்டுள்ளது. உங்களின் தனிமைக்கு உற்ற தோழனாக இருக்க 10 காதல் பாடல்களை இங்கே தொகுத்துள்ளோம்.

இந்த காதலர் தினத்தன்று நீங்கள் தனிமையில் இல்லை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

1. நான் பாடும் மெளன ராகம் - இதயக் கோவில் ​

/>
2. காதல் ரோஜாவே - ரோஜா ​3. நினைத்து நினைத்து பார்த்தேன் - 7ஜி ரெயின்போ காலனி4. வெண்மதி வெண்மதி - மின்னலே5. உயிரே உயிரே - பாம்பே6. என் காதலே என் காதலே - டூயட்7. உயிரிலே என் உயிரிலே - வெள்ளித்திரை8. நெஞ்சே நெஞ்சே - ரட்சகன்9. உன்னை நினைத்தேன் - அபூர்வ சகோதரர்கள்10. எவனோ ஓவன் - அலைப்பாயுதேSongs suggestion by Mugunthan Maniraj
Image credit: Biofuelsinternationalexpo