அயல்நாட்டுக்குச் சுற்றுலா மேற்கொள்ளும் எண்ணமும் ஆசையும் நம்மில் பலருக்கு உண்டு. ஆயினும், அவ்வாறான ஆசைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் செலவுகளை எண்ணி பலர் தத்தம் அயல்நாட்டு கனவுகளை க் கைவிடுகின்றனர்.
இருப்பினும், மலேசியர்கள் பின் வரும் நாடுகளுக்கு மிகக் குறைந்த செலவில் அச்சம் இன்றிச் சென்று வரலாம்.
1. தாய்லாந்து
2. இந்தோனேசியா
3. கம்போடியா
4. லாவோஸ்
5. வியட்நாம்
Sourced from: Wonderfly
Images credit: Pinterest and Flicker