மலேசியாவில் உள்ள அனைத்துக் கால்பந்து இரசிகர்களையும் அழைக்கிறோம்!

மிகவும் பிரீமியம் மற்றும் அற்புதமானக் கத்தார் 2022 பார்வை அனுபவத்திற்காக இருக்க வேண்டிய இடம், விளையாட்டுகளின் தாயகமான ஆஸ்ட்ரோவுடன் 'தி குவெஸ்ட்' ஆகும். உலகின் மிகப்பெரியக் கால்பந்து போட்டி நவம்பர் 21 தொடங்குகிறது, 64 தவிர்க்க முடியாதப் போட்டிகளில் 32 நாடுகள் தங்கள் எதிரிகளை விஞ்சி, விரும்பப்படும் உலகக் கிண்ணத்தைக் டிசம்பர் 19-இல் கைப்பற்ற முயல்வர்.

ஆஸ்ட்ரோவின் விளையாட்டுத் தொகுப்பு வாடிக்கையாளர்கள் மட்டும் அனைத்துப் போட்டி விளையாட்டுகளையும் டிவியில் நேரலையில் பார்க்கக் கத்தார் 2022-இன் இலவச அணுகல் மற்றும் விரிவானக் கவரேஜைப் பெறுவார்கள், மேலும் ஆஸ்ட்ரோ கோ செயலியில் ஒரு தருணத்தையும் தவறவிடமாட்டார்கள்.

ஆஸ்ட்ரோ குழுமத்தின் தலைமை இயக்க அதிகாரி மற்றும் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரி, யுவன் ஸ்மித் கூறுகையில், “விளையாட்டுகளின் தாயகம் என்ற அடிப்படையில், ஆஸ்ட்ரோ விளையாட்டுத் தொகுப்பு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிரீமியம் மற்றும் விரிவானக் கத்தார் 2022 பார்வை அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆஸ்ட்ரோவில் பிரத்தியேகமாக 37 போட்டி விளையாட்டுகளுடன் அனைத்து 64 நேரலைப் போட்டி விளையாட்டுகளையும் 2 எச்டி அலைவரிசைகள் மற்றும் 1 யுஎச்டி அலைவரிசை உள்ளடக்கிய 3 பிரத்தியேக அலைவரிசைகளில் நாங்கள் காண்பிப்போம். நெதர்லாந்து vs செனகல், இங்கிலாந்து vs வேல்ஸ் மற்றும் தென் கொரியா vs போர்த்துகல் ஆகிய மிகவும் உற்சாகமானக் குழுக்கள் ரீதியான விளையாட்டுகளை ஆஸ்ட்ரோவில் இரசிகர்கள் பிரத்தியேகமாகக் கண்டு மகிழ முடியும். எங்களின் அல்ட்ரா பாக்ஸில் உச்ச வரம்புடன் (HDR) 4K UHD-இல் ஒவ்வொரு மின்னேற்றத் தருணத்தையும் நாங்கள் காண்பிப்போம்.”

போட்டியின் தொடக்கத்தைத் தவறவிட்டீர்களா? அதனைக் கண்டு மகிழத் தொடக்கத்தில் இருந்து ஒளியேரு (Play from Start) என்ற அம்சத்தைச் செயல்படுத்தவும். காலையில் அவற்றை முதலில் கிளவுட் பதிவுச் (Cloud Record) செய்யுங்கள். ஆரம்ப நேரத்தில் வீட்டில் இல்லையா? ஆஸ்ட்ரோ கோவில் போட்டிகளை நேரலையில் ஸ்ட்ரீம் செய்யவும். உடனடி மறுவிளையாட்டைப் (replay) பார்க்க விரும்புகிறீர்களா, நேரலைப் போட்டிகளின் போது நிகழ்நேரப் போட்டி மற்றும் குழுவின் புள்ளிவிவரங்களைப் பெறுங்கள்? ஆஸ்ட்ரோ கோவில் ஊடாடும் பயன்முறையை இயக்கவும். கத்தார் 2022 குழுக்களைச் சந்திக்கப் பிரத்தியேக அழைப்பு, கால்பந்து ஜாம்பவான்களுடன் ‘சந்திப்பு’ மற்றும் பரிசுகளை வெல்வதற்கானப் ‘புதையல் வேட்டை’ என வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஆஸ்ட்ரோ விளையாட்டுத் தொகுப்புப் பலச் சலுகைகளைக் கொண்டுள்ளன.

யுவன் தொடர்ந்துக் கூறுகையில், “கத்தார் 2022 உட்ப்பட இரசிகர்கள் எங்களின் மிகச் சிறந்த விளையாட்டு உள்ளடக்கங்களையும் கண்டுக் களிக்களாம். பிரீமியர் லீக் (Premier League), ஃபார்முலா 1 (Formula 1), யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் (UEFA Champions League) & யூரோபா லீக், லா லிகா, யுஎஸ் ஓபன் டென்னிஸ் (US Open tennis) மற்றும் டிஎஃப்பி போகல் (ஜெர்மன் கிண்ணம்) (DFB Pokal German Cup) ஆகியவற்றை 4K UHD-இல் ஒளிபரப்பினோம். விளையாட்டு இரசிகர்கள் மோட்டோஜிபி (MotoGP), என்பிஏ (NBA), பிடபிள்யூஎஃப் (BWF) போட்டிகள், யுஎஃப்சி (UFC), ஏடிபி (ATP) சுற்றுப்பயணங்கள், டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம்கள் (Tennis Grand Slams) மற்றும் பலவற்றைக் கண்டு இரசிக்களாம்.”

“செய்திப் புதுப்பிப்புகள் மற்றும் விளையாட்டுச் சிறப்பம்சங்களுடன் சிறந்தப் போட்டி விளையாட்டுத் தகவல்களை வழங்க, கால்பந்து ஜாம்பவான்களை எங்களின் ஸ்டுடியோவிற்குக் கொண்டு வருகிறோம் என்பதைப் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். கத்தார் 2022-இன் போது எங்களின் விளையாட்டுத் தொகுப்பு வாடிக்கையாளர்கள் குழுக்கள் சந்திப்பு மற்றும் பிரத்தியேகச் சந்திப்பின் போது இந்தக் கால்பந்து ஜாம்பவான்களைச் சந்திக்க முடியும். கூடுதல் விவரங்கள் மற்றும் பிறப் பிரத்தியேகப் போட்டிகளுக்கு ஆஸ்ட்ரோ வெகுமதிகள் உடன் இணைந்திருங்கள்.”
4K HDR-இல் அனைத்து 64 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கும் இலவச அணுகலைப் பெற ஆஸ்ட்ரோ விளையாட்டுத் தொகுப்பை 6 மாதங்களுக்கு ரிம59.99/மாதம்* என்றக் கட்டணத்தில் பெறுங்கள். https://product.astro.com.my/sports வாயிலாக இப்போதேப் பதிவுச் செய்யுங்கள்.

கோ ஷோப்பின் ‘Go Bola Fiesta’ பிரச்சாரமானது 4K TVகள், டேப்லெட்டுகள், கைத்தொலைப்பேசிகள் மற்றும் பலப் பொருட்களுக்கு 30% வரைத் தள்ளுபடியைச் செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 31, 2022 வரை வழங்குகிறது. கோ ஷோப்பில் 4K TVக்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், ஆஸ்ட்ரோவின் குழுக்கள் சந்திப்பில் உலகக் கிண்ண இறுதிப் போட்டியைக் காண ஒரு ஜோடி டிக்கெட்டுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுவர்.
பரிசுகளை வெல்லச் செப்டம்பரில் எங்களின் வாராந்திர ரோட்ஷோக்களில் கலந்துக் கொள்ளவும்.

எங்கள் நகரங்கள் முழுவதும் 'தங்கப் புதையல்' வேட்டையைப் பின்தொடர்ந்துத், தங்கப் பரிசைப் பெற முயற்சிக்கவும். ரிம300 வரை மதிப்புள்ள ஜேடிப் பற்றுச்சீட்டுக்கள் மற்றும் பிரத்யேக FIFA உலகக் கிண்ண வணிகப் பொருட்களை வெல்வதற்கான வாய்ப்புக்காகத் தங்கப் பட்டையை உயர்த்தி விடுவிப்பதில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை நிரூபியுங்கள். கோலாலம்பூர், பினாங்கு, ஜோகூர் மற்றும் குவாந்தன் ஆகிய இடங்களில் எங்களுடன் இணையுங்கள். மேல் விவரங்கள் ஆஸ்ட்ரோவின் சமூக ஊடகத் தளங்களில் பகிரப்படும்.