சின்ன கலைவாணராய் வளம் வந்து சமூகத்தின் தலைவராய் உருவெடுத்த நடிகர் விவேக் அவர்களின் எதிர்பாராத மரணம் நம்மை நிலைக்குலைய செய்துவிட்டது என்றே சொல்லலாம். ஒரு கலைஞராய் மனதில் நல்ல அறிவார்ந்த சிந்தனைகளை விதைத்தது மட்டுமல்லாமல், நிலத்திலும் லட்ச கணக்கில் மரங்களை விதைத்த ஓர் சிறந்த மனிதர்.
அவர் நம்மை விட்டு பிரிந்திருந்தாலும், அவரின் நகைச்சுவையும் சமூக கருத்துக்களும் என்றும் நினைவில் மங்காமல் நிறைந்திருக்கும். இதோ, அவரது படங்களிலிருந்து சிறந்த மற்றும் மறக்க முடியாத 10 நகைச்சுவைக் காட்சிகள்:
1. புது புது அர்த்தங்கள்
2. மின்னலே
3. குரு என் ஆளு
4. ரன்
5. தூள்
6. டும் டும் டும்
7. சிவாஜி தி பாஸ்
8. வேலையில்லா பட்டதாரி
9. உத்தம புத்திரன்
10. படிக்காதவன்
_7.png)