முருகனை தமிழ் கடவுள் என்று சொல்வர். சிவபெருமானின் ஐம்பொறிகளின்று உருவான ஐந்து ஒளிப்பிழம்பு, மனத்தினின்று உருவான மற்றொரு ஒளிப்பிழம்பிளிருந்து சரவணப் பொய்கையில் தோன்றிய ஒளித்திரளே முருகன் ஆவான். சிவசொரூபம் மற்றும் சக்தி சொரூபம் ஆகிய இரண்டையும் கொண்டவன்தான் முருகன். முருகனின் சொரூப விளக்கமானது நமக்கு பல்வேறு தத்துவங்களைப் புகட்டுகிறது.

யார் இந்த முருகப்பெருமான் என்ற கேள்விக்கு பதில் இதோ!


புகைப்பட மூலம்: astrology.sify.com