CLOSE
CLOSE AD

ஆபத்தான நேரத்தில் பாதுகாத்துக் கொள்ள...

  • 05 Oct 2017
ஆபத்த-ன-ந-ரத்த-ல்-ப-த-க-த்த-க்-க-ள்ள

வன்முறை அதிகரித்து வரும் இவ்வுலகில் நமக்குப் பாதுகாப்பு மிகவும் குறைவு. ஆதலால், நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகின்றது.

உங்களிடம் யாராவது தவறுதலாக நடக்க முயன்றால், கீழே கூறப்பட்டுள்ள எளிய முறைகளின் படி எதிராளியைத் தாக்கி, வாய்ப்பு கிடைக்கும் போது அங்கிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.


1. உள்ளங்கை குதியெலும்பால் மூக்கு மற்றும் தாடையில் தாக்க வேண்டும். அதே சமயத்தில், நம் இன்னொரு கையை நம் முகத்துக்கு நேராக எதிராளி நம்மைத் தாக்காதவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

2. இரு கையில் எதிராளியின் கழுத்தை பிடித்து, வேகமாகக் கால் முட்டியால் அவரின் வயிற்றுப் பகுதியில் தாக்க வேண்டும்.

3. நம்மை யாராவது பின்புறத்தால்  கட்டி பிடித்துக் கொண்டால், உடனே நம் கைகளை தூக்கி, அவரின் கைகளை இறுக்கப் பிடித்து, திரும்பி அவரின் கைக்கு கீழ் தாக்க வேண்டும்.

4. இடுப்பை எதிராளி பிடிக்கும் போது, கைகளின் முட்டியால் அவரின் கீழ் வயிற்று பகுதியைத் தாக்கி, உடனே திரும்பி, முழங்கையால் அவரின் மார்பு பகுதியில் ஓங்கிக் குத்த வேண்டும்.

Sourced from: Brightside
Image credit: Poptamil



Suggested Articles

Enjoy-the-Thrills-and-Chills-With-Turn-On-The-Screams-on-Astro Entertainment
ARTICLE
  • 22 Oct 2020

Enjoy the Thrills and Chills With ‘Turn On The Screams’ on Astro

Enjoy the best Hollywood, Asian and local thrillers with ‘Turn On The Screams’ on Astro First, Astro Best, On Demand Store and Astro GO, this October!

Vinmeen-HD-Brings-You-Malaysia-s-First-Tamil-Pet-Series-A-Cooking-Show-With-a-Difference-in-November Entertainment
ARTICLE
  • 20 Oct 2020

Vinmeen HD Brings You Malaysia's First Tamil Pet Series & A Cooking Show With a Difference, in November

Malaysia's first Tamil pet series, and a cooking show with a difference are new HD contents that await Tamil viewers in November, on Vinmeen HD (CH 231). 

Break-Those-Bad-Lifestyle-Habits-and-Start-Living-Healthy Lifestyle
ARTICLE
  • 20 Oct 2020

Break Those 'Bad Lifestyle Habits' and Start Living Healthy

Put your willpower to the test with these four basic habits for a healthy lifestyles that everyone should diligently practice...

The-Health-Benefits-of-Tulasi Lifestyle
ARTICLE
  • 19 Oct 2020

The Health Benefits of Tulasi

Tulasi is the “Queen of Herbs” and the most sacred herb in India! These are the benefits of the herbal plant...

Kalyaanam-2-Kaathal-Cast-And-Crew-Talk-About-The-Challenges-and-Memorable-Moments-on-The-Show Entertainment
ARTICLE
  • 16 Oct 2020

Kalyaanam 2 Kaathal Cast And Crew Talk About The Challenges and Memorable Moments on The Show

Astro talks to the cast and crew of Kalyaanam 2 Kaathal about their most memorable moments and the challenges they faced during the show. 

5-Simple-Ayurvedic-Tips-to-De-stress Lifestyle
ARTICLE
  • 13 Oct 2020

5 Simple Ayurvedic Tips to De-stress!

Are you stressed? These ayurvedic tips may help you wind down...