ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியைத்தான் நாம் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகின்றோம்.

இந்தத் தினத்தில் நாம் நம் ராசிக்கு ஏற்றபடி பின்வரும் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு...

Sourced from: Lankasri
Images credit: Flickr