உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒருவருடன் சேர்ந்து மெழுகுவர்த்தி ஒளியில் இரவு உணவு சாப்பிடுவது போலவும் அவர் உங்கள் முன் நின்று, உங்களையே பார்த்த்து புன்னகைப்பது போலவும் இந்த காதலர் தினத்தன்று கனவு காண்கிறீர்களா?
நம்மில் சிலருக்கு இது வெறும் கானல் நீரே. காதலர் தினத்தைத் தனிமையில் கொண்டாடும் பல இதயங்களில் நாமும் ஒன்று.
இருந்தும் வருத்தம் வேண்டாம். அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பாடல்களைத் தமிழ்ச் சினிமா கொண்டுள்ளது. உங்களின் தனிமைக்கு உற்ற தோழனாக இருக்க 10 காதல் பாடல்களை இங்கே தொகுத்துள்ளோம்.
இந்த காதலர் தினத்தன்று நீங்கள் தனிமையில் இல்லை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
1. நான் பாடும் மெளன ராகம் - இதயக் கோவில்
2. காதல் ரோஜாவே - ரோஜா
3. நினைத்து நினைத்து பார்த்தேன் - 7ஜி ரெயின்போ காலனி
4. வெண்மதி வெண்மதி - மின்னலே
5. உயிரே உயிரே - பாம்பே
6. என் காதலே என் காதலே - டூயட்
7. உயிரிலே என் உயிரிலே - வெள்ளித்திரை
8. நெஞ்சே நெஞ்சே - ரட்சகன்
9. உன்னை நினைத்தேன் - அபூர்வ சகோதரர்கள்
10. எவனோ ஓவன் - அலைப்பாயுதே
Songs suggestion by Mugunthan Maniraj
Image credit: Biofuelsinternationalexpo, Reddit, X.com
mag
Wed Feb 14 2024
Pasanga 2 I Episode 20 [Preview]
Pasanga 2 I Episode 19 [Preview]
Pasanga 2 I Episode 18 [Preview]
Learn more about the Global Organization of People of Indian Origin (GOPIO).
Saree Draping | Moon Nila | Isha Norham
Celebrating Merdeka through unity in diversity! Watch as Moon Nila guides Isha Norham and Celes in the art of saree tying, embracing the beauty of Indian culture across races. Can they pull it off? Stay tuned for the magic! A big shoutout to both for being such great sports in learning something new!
#InilahKita #Sareedraping #astroulagam #Merdeka2024