இவ்வுலகில் மனிதனை அதிகளவு தாக்கிய நோய்களில் மாரடைப்பும் ஒன்றாகும். மனிதன் உயிரைக் கொல்லக் கூடிய இந்த நோய் தாக்கும் முன், நம் உடல் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே சில எச்சரிக்கை அறிகுறிகளை அளிக்கிறது.

ஆதலால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிகுறிகளை நீங்கள் அனுபவித்திருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

1. தீவிர சோர்வு

2. அஜீரணம்

3. தூக்கமின்மை

4. சுவாசக் கோளாறு

5. அளவு கடந்த கவலை

6. உடல் பலவீனம்

Sourced from: Staynaturallyhealthy
Images credit: Pinterest and Flicker