சளி மற்றும் இருமல் தொல்லையால் அவதிப்படுகின்றீர்களா? இதைச் சரிசெய்ய அருமையான சித்த வைத்திய முறைகள் பின்வருமாறு..

சித்த வைத்தியத்தில் திப்பிலி, தேமல், வயிற்றுக்கோளாறுகள், விலா எலும்பு வலி, இளைப்பு நோய், நீர்க்கோவை, இருமல், களைப்பு, வயிற்று வலி, வாய்வு போன்ற பல நோய்களைச் சரிப்படுத்த உதவுகின்றது.

இதைப் பொடியாக்கி தேனோடு கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் மற்றும் தொண்டை கமறல் குணமாகும்.

அதனுடன் கடுக்காய் பொடியையும் கலந்து நாள்தோறும் இரண்டு வேளைக்கு சிறிதளவு சாப்பிட்டால் இளைப்பு நோய் குணமாகும்.

Sourced from: Manithan
Images credit: Pinterest and Flicker