சுற்றுலாத் தலங்கள் என்று வருகையில் கம்போடியா ஒரு நல்ல தேர்வாக இருக்கக் கூடும்.
அந்நாடு உலகின் பல மூலைகளில் இருந்தும் சுற்றுப் பயணிகளை ஈர்க்கின்றது. அதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால் குறைந்த செலவில் மேற்கொள்ளக்கூடிய பயணமும் மனதைக் கவரக்கூடிய இடங்களுமே ஆகும்.
இங்கே கண்டிப்பாக செல்ல வேண்டிய இடங்கள் இதோ...
1. அங்கோர் வாட்
2. டா ப்ராம்
3. அங்கோர் தொம்
4. பாண்டே ஸ்ரீய்
5. கபல் ஸ்பேன்
Sourced from: Tripsvee
Images credit: Tripsvee and Saffrontravel