பெண்கள் வளையல்களை அணிவதால் பல நன்மைகள் உண்டு. அதில் சில நன்மைகள் இதோ...
1. வளையல்களின் தொடர்ந்த உராய்வினால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
2. கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல்களின் ஒலி, மகிழ்ச்சியைக் கொடுத்து மன அழுத்தத்தைக் குறைக்கின்றது.
3. மேலும் வளையல்களின் ஓசை கர்ப்பிணி பெண்களின் கருவில் இருக்கும் குழந்தைகளின் கேட்கும் திறன் அதிகரிக்கின்றது.
4. கண்ணாடி வளையல்களின் ஒலி மென்மையானதாக இருப்பதால், அவற்றை அணிபவர்களின் மனநிலை மேம்படுகிறது.
Sourced from: Manithan
Image credit: Sciencebehindindianculture and Pinterest