நினைத்த காரியங்கள் நிறைவேற பங்குனி உத்திர விரதம்பல தெய்வ திருமணங்கள் நிகழ்ந்த பங்குனி உத்திரத்தன்று, முருகப் பெருமானை மனதார எண்ணி வழிபடுவோர்களுக்கு நல்ல, நிறைவான மணவாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.Fri Mar 22 2024