Skip to main content

Lifestyle

உங்கள் ராசிக்கு விநாயகருக்கு எதைக் கொண்டு அபிஷேகம் செய்தால் சிறப்பு?

உங்கள் ராசிக்கு விநாயகருக்கு எதைக் கொண்டு அபிஷேகம் செய்தால் சிறப்பு?

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியைத்தான் நாம் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகின்றோம்.

இந்தத் தினத்தில் நாம் நம் ராசிக்கு ஏற்றபடி பின்வரும் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு...

Advertisement

 

  • மேஷம்: மஞ்சள் பொடி
  • ரிஷபம்: சானப்பொடி
  • மிதுனம்: எலுமிச்சை சாறு
  • கடகம்: பச்சரிசி மாவு
  • சிம்மம்: பஞ்சாமிருதம்
  • கன்னி: சாத்துக்குடி
  • துலாம்: தேன்
  • விருச்சிகம்: இளநீர்
  • தனசு: மஞ்சள் பொடி மற்றும் தேன்
  • மகரம்: சந்தனம்
  • கும்பம்: பஞ்சாமிருதம்
  • மீனம்: மஞ்சள் பொடி மற்றும் இளநீர்

 

 

 

Sourced from: Lankasri
Images credit: Flickr

Related Topics