Skip to main content

Lifestyle

முருகனின் அருளைப் பெறுவது எப்படி?

chandra-grahanam-2024-brings-luck-to-these-six-raasis-2025-01-21t123703-645.png
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பார்கள். இந்தக் குமரனின் அருளைப் பெறுவது மிகவும் கடினமல்ல, அதேவேளையில் குறுக்கு வழியும் இல்லை.

உண்மையான பக்திக்கு மட்டுமே குமரனின் அருள் கிட்டும். வேண்டுதல்களும் பூஜை புனஷ்கரங்களும் வித்தியாசப்படலாம். ஆனால் மாறாத அன்பே நீங்காத அருளுக்கு தகுதியானது. முருகனால் உருவாகிய இவனை ஆண்பிள்ளை என்கின்றனர். இந்த ஆண்பிள்ளை பக்தர்களின் அருளை சோதிக்க சில திருவிளையாடல்களையும் நிகழ்த்துவான்.
 

இவனின் அருளை பெறுவது எப்படி என்கிறார் முனைவர் சிவ சதீஸ்குமார்​!


புகைப்பட மூலம்: Lets Go Kuala Lumpur, Dheivegam

Advertisement

Related Topics