Skip to main content

Lifestyle

ஞாபக மறதியைப் போக்க சில வழிகள்

chandra-grahanam-2024-brings-luck-to-these-six-raasis-2025-09-21t122121-796.png

Advertisement

மனிதனின் வாழ்க்கையில் மறதி எனும் விஷயம் தவிர்க்க முடியாத ஒன்று எனலாம். மனித மூளைக்குத் தினமும் லட்சக்கணக்கான தகவல்கள் சென்றுகொண்டிருக்கின்றன. ஆதலால், அனைத்தையும் ஞாபகத்தில் வைத்திருத்தல் சாத்தியமில்லாத ஒன்று.

இருப்பினும், ஞாபக மறதியைப் போக்க அல்லது குறைக்க சில வழிகள் உள்ளன…

Advertisement

 

1. செய்ய நினைக்கும் விஷயங்களைக் கவனத்துடன் கேளுங்கள். மனதுக்குள் மூன்று நான்கு முறை சொல்லிக் கொள்ளுங்கள்

2. கணக்கு தொடர்பான புதிர்கள், விளையாட்டுகளைப் பொழுதுபோக்காகச் செய்துவந்தால், நல்ல மாற்றம் தெரியும்

3. தியானம், யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி போன்றவை கவனத்தை ஒருமுகப்படுத்தும்

4. விளையாட்டு, நடைப்பயிற்சி, வீட்டு வேலை என உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்

5. பல நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள். அவற்றுடன் சம்பந்தப்பட்ட நபர்கள், இடங்கள், தேதி போன்றவற்றையும் நினைவுகூர முயற்சி செய்யலாம்

 

 

Sourced from: Poptamil
Images credit: Pinterest and Shutterstock

Related Topics