Skip to main content

Lifestyle

எளிதாக எடையைக் குறைக்க இதைக் குடித்தால் போதும்!

juice.jpg

இந்த கேரட் மோர் பானம் கொழுப்பற்றது மற்றும் ஊட்டச் சத்து நிறைந்தது. ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ள இப்பானம் சுறுசுறுப்பினை அதிகரித்து, பசியைத் தாங்கும் சக்தியை அதிகரிக்கும். இப்பானத்தின் செய்முறை இதோ...

தேவையான பொருட்கள்:

மோர்: 1 கப்

புதினா இலை: கைப்பிடி அளவு

கொத்தமல்லி தழை: சிறிதளவு

கேரட் துண்டுகள்: 3

வறுத்த சீரகம்: சிறிதளவு

உப்பு: தேவையான அளவு

செய்முறை:

1. கொத்தமல்லி, புதினா மற்றும் கேரட்டை நன்கு அரைக்க வேண்டும்.

2. பின் அதில் மோரைச் சேர்த்து, சீரகத்தைத் தூவி குடிக்க வேண்டும்.

 

Sourced from: Poptamil
Image credit: Shutterstock

Related Topics