Skip to main content

Lifestyle

நல்லெண்ணெய் குளியலின் சிறப்பு!

20180124082415476oil-2-770x430_main.jpg

நாம் நோயின்றி ஆரோக்கியமாக வாழ, வாரத்தில் ஒருமுறையாவது நல்லெண்ணெய் குளியல் எடுப்பது சிறப்பு. இதன் நன்மைகள் இதோ...

 

Advertisement

1. முடி அடர்த்தியாக வளரும்.

2. உடலின் சூட்டைத் தணிக்கும்.

3. உடல் நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

4. சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும்.

5. தலையின் பொடுகுத் தொல்லை நீங்கும்.

6. நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

7. பார்வை மற்றும் கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.

8. முடி நன்கு ஊட்டம் பெற்று வலிமை பெறும்.

 

Sourced from: Lankasri
Image credit: Hairoiling

Related Topics